தண்ணீர், மக்களின் அடிப்படை தேவைக்கானதைவிடவும், அதிகமாக தொழிற்சாலைக்காக
பயன்படுத்தப்படுகிறது. இந்த தொழிற்சாலைகளில் உற்பத்தியாகும் பொருட்கள்
எதுவும் நம் அடிப்படை தேவைக்கானதல்ல. ஆடம்பரத்துக்கானது.
சரி என்னதான் தீர்வு...? நுகர்வை குறைப்பது. நுகர்வை குறைப்பதன் மூலம் தேவையற்ற உற்பத்தியை குறைப்பது. சூழலை கெடுக்கும் தொழிற்சாலைகளை மூடவைப்பது. இது மட்டும்தான் தீர்வு. தவறுவோமானால், எதிர்காலம் மோசமானதாக இருக்கும். நீங்கள் பிள்ளைகளுக்கு பணம் சேர்த்து வைத்திருக்கலாம். ஆனால் குடிக்க தண்ணீர் இருக்காது. இது ஏதோ பக்கத்து மாநில பிரச்னை என்று நினைக்காதீர்கள். மராட்டியமும், மத்திய பிரதேசமும் நமக்கு அடிக்கப்பட்டிருக்கும் எச்சரிக்கை மணி.
விழிப்போம். திசையை மாற்றுவோம். தீர்வை நோக்கி நடப்போம்.
நன்றி : விகடன்

No comments:
Post a Comment