நாத்திகம் என்பது கடவுளை குருட்டுத்தனமாக எதிர்ப்பது அல்ல. மத மாச்சர்யங்களில் உள்ள பிற்போக்கினை சாடுதலே ஆகும். பல மத செய்கைகளில் ஏதோ ஒரு அறிவியல் இருக்கவே செய்கிறது. ஆனால் அச்செயல்களுக்கு மதச்சாயம் பூசுவதே எதிர்க்கப்படுகிறது.
அறிவின்மையை அகற்றுவேம்! அறிவியலை பரப்புவோம்
No comments:
Post a Comment